சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வங்கியின் கடன் துறையின் ஓய்வுபெற்ற உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
48 போலி ஆவணம் தயாரித்து ரூ.60 மில்லியன் மோசடி செய்த வங்கி ஊழியர் கைது!
August 08, 2022
அரச வங்கியொன்றில் இருந்து ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அந்த வங்கியின் ஓய்வுபெற்ற பெண் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags