பொம்மைவெளிப் பகுதியில் நேற்று சிறுமி கைது செய்யப்பட்டார்.
சிறுமியை போதைப்பொருள் விற்பனை செய்ய ஊக்குவித்த குற்றச்சாட்டில், தாயாரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியின் தந்தை போதைப்பொருள் விற்பனை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.