யாழில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் புடவை சிக்கியதால் பெண் உயிரிழப்பு.

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் புடவை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பெண்கள் மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது உங்கள் ஆடை தொடர்பில் அவதானமாக இருங்கள்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad