கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவிகள் காதல் எனும் போர்வையில் பணக்கார இளைஞர்களால் துஸ்.பிரயோகத்துக்கு உள்ளாகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பல்வேறு புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
16 வயதிலிருந்து 22 வயதுக்கு உட்பட்ட யுவதிகள் பலர் கொழும்பு நெடிமலை கால்வாய் என கூறப்படும் காட்டுப் பிரதேசத்திற்கு கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பாலி.யல் துஸ்.பிரயோகம் செய்யப்பட்டு வருவதாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றார்கள் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அண்மையில் மாணவர்களின் வைபர், வட்சப் குறுாப்களில் பகிரப்படும் இளம் யுவதிகளின் ஆபாசப் புகைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை இந்தக் காட்டுப்பகுதிக்குள் வைத்து எடுக்கப்பட்டவையாக உள்ளதாகவும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.