கம்பஹா வத்துப்பிட்டிவலவைச் சேர்ந்த 25 வயதான அபஜசேகர போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியல் கைதியாக பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அபஜசேகரவுடைய மனைவி நிசாந்திகா கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த 22 வயதான அழகிய இளம் குடும்பப் பெண். 2 வயது குழந்தையின் தாய்.
தனியார் வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய கணவன் போதை வியாபாரத்தில் ஈடுபட்டது நிசாந்திகாவுக்கு தெரியாது. நிசாந்திகா காதலித்தே அபஜசேகரவை கைப்பிடித்தார். அபஜசேகர கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறையில் பார்க்கச் சென் நிசாந்திகாவை சந்தித்து தனக்கும் போதைப் பொருள் விற்பனைக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் நண்பன் ஒருவன் விருந்துபசாரத்தின் போது இன்னொருவனுக்கு கொடுக்கும்படி தந்த பைக்கற்றையே தான் வைத்திருந்தாகவும் ஆனால் கைதான பின்னர் பொலிசார் தான் சொன்ன வாக்குமூலத்தை கருத்தில் எடுக்காது நண்பனை கைது செய்யாது தன்னை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்து தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
அத்துடன் சிறைக்குள் இருந்த சிலர் மூலம் இவ்வாறான வழக்கில் சிக்கியவர்களுக்கு பிணை எடுத்துக் கொடுக்கும் சட்டத்தரணி ஒருவரையும் சந்திக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். அதன்படி குறிப்பிட்ட சட்டத்தரணியை சந்திக்க தனது தாயாருடன் சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நிசாந்திகாவின் அழகி மயங்கி சட்டத்தணி நிசாந்திகாவை எப்படியாயினும் தனது இச்.சைக்கு பயன்படுத்த முடிவு தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தற்போது தனக்கு நேரமில்லை… நான் அமைதியாக இருக்கும் போது தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றேன் என கூறி நிசாந்திகாவின் இலக்கத்தையும் வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் நிசாந்திகவுடன் இரவு வேளையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது. ஒரு கட்டத்தின் பின் சட்டத்தரணி நிசாந்திகாவின் கணவனை பிணையில் எடுத்தாலும் அவருக்கு சில வேளை மரணதண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக நிசாந்திகாவுக்கு கூறி நிசாந்திகாவின் மனதிலிருந்து கணவனை மெல்ல மெல்ல அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்.
இதன் பின் நிசந்திகாவுடன் தொடர்ச்சியான பாலிய.லுறவைப் பேணி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிசந்திகாவின் வீட்டுகே சட்டத்தரணி சென்று வர ஆரம்பித்துள்ளார். கணவன் சிறைக்கு சென்று பல மாதங்களாக பிணை இல்லாத நிலையில் நிசந்திகாவுடன் சட்டத்தரணி தொடர்ச்சியாக காதல் லீ.லைகளில் ஈடுபட்டார். இவ்வாறான நிலையிலேயே சட்டத்தரணிக்கு நிசந்திகாவின் 42 வயதான அம்மா மீது மோ.கம் வந்துள்ளது.
நிசந்திகாவின் கணவன் பணியாற்றிய தனியார் வங்கிக்கு அருகிலேயே நிசந்திகா கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நிசந்திகாவின் தாயும் தந்தையும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். நிசந்திகாவின் காதல் திருமணம் தொடர்பாக தந்தை நிசந்திகாவுடன் கதைப்பதில்லை. அத்துடன் நிசந்திகாவுக்கு இரு சகோதரிகளும் உள்ளார்கள். அவர்களும் நிசந்திகாவுடன் தொடர்பு கொள்வதில்லை. தாயாரே நிசந்திகாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
கணவர் இல்லாது நிசந்திகா வாடகை வீட்டில் தனியாக இருப்பதால் தனது வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நிசந்திகாவின் வீட்டுக்கு மாலை வேளையில் வந்து தங்கியிருந்த பின் காலையில் தனது வீட்டுக்குச் சென்றுவிடுவார். சட்டத்தரணி தனது மகளின் வீட்டுக்கு வந்து செல்வது தாயாருக்கு தெரியாது. ஆனால் சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு தனது மகளுடன் பலதடவைகள் தாயார் சென்றதால் சட்டத்தரணிக்கும் தாயாருக்கும் இடையில் அறிமுகம் இருந்தது. இதனாலேயே தாயாரையும் தனது பாலி.யல் வலைக்குள் வீழ்த்த ஆசைப்பட்டார் சட்டத்தரணி்.
இது தொடர்பாக நிசாந்திகாவுக்கு தெரியப்படுத்திய போது அதற்கு நிசாந்திகா உடன்படவில்லை. இருப்பினும் தொடர்ச்சியான வற்புறுத்தலில் நிசாந்திகா தாயாரை சட்டத்தரணியிடம் பாலி.யல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முயன்றார். நிசாந்திகாவுடன் வீட்டில் தாயார் இரவில் இருக்கும் வேளைகளில் சட்டத்தரணி அங்கு வந்துள்ளார். தாயாரின் உடல் அழகை வெளிப்படையாக புகழ்ந்ததுடன் தாயாருடன் சில்மிசங்களிலும் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற தாயார் தனது கணவர் உட்பட்ட உறவுகளுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தினார்.
அதன் பின்னர் நிசாந்திகாவின் வீட்டில் வைத்தே சட்டத்தரணியை நிசாந்திகாவின் தந்தை உட்பட்டவர்கள் நையப்புடைத்துள்ளனர். ஹம்பகா நீதிமன்றில் பரபரப்பாக செயற்படும் சட்டத்தரணி சில நாட்களுக்கு முன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரு நாட்கள் வழங்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளார். தான் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிசாரிடம் மூச்சுக் காட்டவில்லை என தெரியவருகின்றது.
சட்டத்தரணி பாலி.யல் செயற்பாட்டால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்த விடயம் வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக வெளியே தெரியவந்ததையடுத்து சட்டத்தரணியின் உதவியாளரான இளைஞன் ஒருவன் சட்டத்தரணியால் அச்சுறுத்தப்பட்டு வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாராம்.