தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர மிகவும் ஆர்வ மாக உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில் உள்ளபடி தான் நடக்க வேண்டும்.
பின்வரும் விபரங்கள் உதவ கூடும். இந்த வேலைக்கு இங்கு மிகவும் தேவை இருக்கிறது . விரும்பினால் விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக எதாவது எக்ஸாம் எழுத வேண்டும். IELTS, TOEFL, PTE.
To become a PSW, you'll need a college certificate in personal support work (or health care assistant in Western and Maritime provinces). These certificates typically take 8-12 months to complete, but colleges in Ontario have introduced an accelerated PSW training program that only lasts 6 months!
How long does it take to get a decision? Once you have applied and submitted your documents and proved your identity, it takes 8 weeks to get a decision. What are the requirements to apply for a Graduate Route Visa: The following are the main requirements to be able to apply for the Graduate Route Visa.
What is the highest PSW salary in Ontario?
Permanent Part-time PSW for Long Term Care and Retirement Home. 22.5 hours plus call in per week. Weekends: Two on, One off. Salary: $24.74-$26.21 per hour.
- High School Certificate/ Diploma if any.
- Statement of Purpose.
- Letter of Recommendation.
- A Letter of Acceptance.
- Language Test Scores: IELTS, TOEFL, PTE.
- Proof of Financial Evidence.
- Passport.
- Visa.
How much does a PSW course cost in Ontario for international students?
The average cost of tuition for the entire course varies and can typically range from $3000 to as high as $14000.
There still remains a severe shortage of PSWs, especially in long-term care homes. In order to address this problem, some Ontario colleges are offering free PSW programs. Each organization that provides such courses has its own eligibility criteria. Additionally, there may also be an entrance test for some programs.
எண்ணித்துணிக கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு . கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும். ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம் கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில் உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி பைன் மர காட்டில் விட்ட்துபோல் இருக்கும்.
இவை கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக சில தகவல்கள் பதியப்படுகிறது.