இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார்.
35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கிய நிலையில் சந்தேக நபர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.