ஜேர்மனி நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு ஆண் பிள்ளையின் இளம் தாய் திடீரென மயங்கி விழ்ந்து இன்றைய தினம் பரிதாபமாகஉயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சோபிகா வயது 34 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் ஜேர்மன் தமிழர்களிடத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.