முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த அக்காவின் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அத்தானோடு குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.