குறித்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்ற போதே கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Copyright @ 2023 JaffnaBBC All Right Reserved