கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களினால் மலர்ச்சாலை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மலர்ச்சாலை நேற்றையதினம்(15) மாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவியும் வாள்களினால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.