கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
34 வயதான தாரிக் கஃபூர் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இரவு உணவை அருந்திய வைத்தியர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் சிகிச்சை பலனின்றி வைத்தியர் உயிரிழந்துள்ளார்.